#NewsSense #NorthKorea #Kim
ஹாலிவுட்டின் அமெரிக்க சூப்பர் ஹீரோக்கள், அமெரிக்காவை கற்பனையாக காப்பாற்றும் பொருட்டு கம்யூனிஸ்டுகள், ஜிகாதிகள், ஏலியன்ஸ்கள், மாஃபியாக்கள் எனப் பலரை வெள்ளித்திரையில் தோற்கடித்திருக்கின்றனர். ஆனால் நிஜ உலகில் அமெரிக்க வல்லரசு பயப்படும் ஒரு நாடு எது தெரியுமா? அதுதான் வட கொரியா. சீனா, ரசியா போன்ற பெரும் நாடுகளையும் ஈரான போன்ற நாட்டையும் விட குட்டி நாடான வட கொரியாவைப் பார்த்து அமெரிக்கா அஞ்சுவது ஏன்?
Facebook: https://www.facebook.com/FullyNewsy
Instagram: https://www.instagram.com/newssensetn/
Sharechat: https://sharechat.com/newssensetn